M.Bhanumathi

எம்.பானுமதி-குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை.

அறிஞர் அண்ணாதுரை கதை, வசனம் எழுதி, ரவிச்சந்திரன் கதாநாயனாக நடித்த காதல் ஜோதி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், மனிதனும் தெய்வமாகலாம், மயங்குகிறாள் ஒரு மாது, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 04.02.2013 அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 04.02.2013 அன்று மதியம் 2.50 மணிக்கு பானுமதி தன்னுடைய 67-ஆவது  வயதில் மரணம் அடைந்தார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

இதோ எந்தன் தெய்வம் [1972], வாழ்ந்து காட்டுகிறேன் [1975], அத்தையா மாமியா [1974], எங்கிருந்தோ வந்தாள் [1970], நீலகிரி எக்ஸ்பிரஸ் [1971], அகத்தியர் [1972], கடவுளின் தீர்ப்பு [1981], பூவும் பொட்டும்

Actress Bhanumathi passes away

Veteran Tamil film actor and danseuse M.Bhanumathy passed away on Monday evening at a private hospital in Chennai. Bhanumathy who had acted in more than hundreds of films in Tamil and some Tamil television serials was suffering from jaundice and had been under treatment for more than a month. When the health condition of the actress deteriorated she was rushed to a private hospital for treatment, but she died at the hospital.

M.Bhanumathy has done her role with the Late Actor Sivaji Ganesan in Thillana Mohanambal in a nurse role which had fetched her name.She has acted in Thiru Neelgandar, Mayangugiral Oru Madhu, Vietnam Veedu, Kadhal Jothi and several other films numbering more than 100 films.

The actress had a beautiful voice with which she delivered dialogues either in films or in tv serials and stage performances.”One could easily visualize the scene of her by closing eyes with the voice of the late actress alone,” says one of her fans. The actress had attracted a lot of audience with her delivery of dialogues with her metallic voice, which normally would fetch good name for singers alone.

A TV serial Associate Director who had long standing experience in direction,said that Bhanumathy never undertook trouble for memorizing  dialogues, she used to go through the dialogues twice or thrice and would be ready for shots. According to the director he had never seen her missing even a single word when she stood before cameras. ” She was always spontaneous and had the self-confidence of acting in any roles assigned to her”, says the Associate Director.

She had done meaty roles in Abhinaya Cretions mega-serial, Thiruppavai and Anu Pallavi. The actor was acting for the Vellai Thamarai, the mega-serial now being telecast through the Sun TV Channel.

The actress was living with her only daughter Lakshmi. The funeral of the actress will be taking place on Tuesday.

Posted by N.THYAGARAJAN at 7:52 PM

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் தனித்தும் வி.கே.ராமசாமியுடனும் பானுமதி

ImageImage

Image

Image

ImageImage

நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் பானுமதி தனித்தும் சிறீவித்யாவுடனும்M.Bhanumathi-Neelagiri Express- M.Bhanumathi-Neelagiri Express-1 M.Bhanumathi-Srividhya-Neelagiri Express-

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் எம்.பானுமதி M.Bhanumathi-Engiruntho Vanthal 1970-M.Bhanumathi-Engiruntho Vanthal 1970-1

‘முருகன் அடிமை’ [1977] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் எம்.பானுமதி

m.bhanumathi-thengai-Murugan Adimai 1977-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் ஜெய்சங்கருடன் எம்.பானுமதிM.Bhanumathi-jaisangar-Athaiya Mamiya 1974-M.Bhanumathi-jaisangar-Athaiya Mamiya 1974-1

“அத்தையா மாமியா” [1974] படத்தில் வி.எஸ்.ராகவனுடன் எம்.பானுமதிM.Bhanumathi-VSR-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமாவுடன் எம்.பானுமதி

M.Bhanumathi-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-M.Bhanumathi-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-1

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஸ்ரீகாந்த்,  சுஜாதாவுடன் எம்.பானுமதி  M.Bhanumathi-Vaazhnthu Kaattugiren 1975-M.Bhanumathi-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-1M.Bhanumathi-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-M.Bhanumathi-Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-M.Bhanumathi-Sujatha-Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் எம்.என்.ராஜத்துடன் எம்.பானுமதி  M.Bhanumathi-MN.Rajam-Vaazhnthu Kaattugiren 1975-

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எம்.பானுமதியுடன் நாகேஷ் m-bhanumathi-itho-enthan-deivam-1972m-bhanumathi-nagesh-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எம்.பானுமதியுடன் கே.ஆர்.விஜயா  m-bhanumathi-kr-vijaya-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எம்.பானுமதியுடன் சி.கே.சரஸ்வதி m-bhanumathi-ck-saraswathi-itho-enthan-deivam-1972

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எம்.பானுமதியுடன் எஸ்.ஆர்.வீரராகவன்m-bhanumathi-sr-veeraraghavan-itho-enthan-deivam-1972

“அகத்தியர்” 1972 படத்தில் சிவகுமாருடன் எம்.பானுமதி m-bhanumathi-agathiyar-1972m-bhanumathi-sivakumar-agathiyar-1972

“அகத்தியர்” 1972 படத்தில்  சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்சிவகுமாருடன் எம்.பானுமதிm-bhanumathi-sivakumar-sirkazhi-govindarajan-agathiyar-1972

‘கடவுளின் தீர்ப்பு” 1981 படத்தில் சோவுடன் எம்.பானுமதி m-bhanumathi-kadavulin-theerpu-1981m-bhanumathi-kadavulin-theerpu-1981-1m-bhanumathi-cho-kadavulin-theerpu-1981-1m-bhanumathi-cho-kadavulin-theerpu-1981m-bhanumathi-cho-kadavulin-theerpu-1981-2

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் நாகேஷுடன் எம்.பானுமதி M.Bhanumathi-Nagesh-Penn Ontru Kanden 1974-M.Bhanumathi-Penn Ontru Kanden 1974-

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், நாகேஷுடன் எம்.பானுமதி

M.Bhanumathi-Nagesh-YG.Mahendran-Penn Ontru Kanden 1974-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில்  எஸ்.ராமாராவுடன் எம்.பானுமதிM.Bhanumathi -Poovum Pottum 1968-1M.Bhanumathi -Poovum Pottum 1968-M.Bhanumathi-S.Rama Rao -Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் நாகேஷ்,  எஸ்.ராமாராவுடன் எம்.பானுமதிM.Bhanumathi-S.Rama Rao-Nagesh -Poovum Pottum 1968-

‘கூட்டுப்புழுக்கள்’ 1987 படத்தில் எம்.பானுமதி, எஸ்.எஸ்.சந்திரனுடன் M.Bhanumathi-Kootu Puzhukkal 1987-01M.Bhanumathi-SS.Chandran-Kootu Puzhukkal 1987-01M.Bhanumathi-SS.Chandran-Kootu Puzhukkal 1987-

‘கூட்டுப்புழுக்கள்’ 1987 படத்தில் குட்டி பத்மினி, எஸ்.எஸ்.சந்திரனுடன் எம்.பானுமதிKutti Padmini-M.Bhanumathi-SS.Chandran-Kootu Puzhukkal 1987-

‘கூட்டுப்புழுக்கள்’ 1987 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன், எஸ்.எஸ்.சந்திரனுடன் எம்.பானுமதிM.Bhanumathi-SS.Chandran-TKS.Nadarajan-Kootu Puzhukkal 1987-

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் நடிகர் திலகத்துடன் எம்.பானுமதிM.Bhanumathii-Raman Ethanai Ramanadi 1970-02M.Bhanumathii-Raman Ethanai Ramanadi 1970-01M.Bhanumathii-Raman Ethanai Ramanadi 1970-M.Bhanumathii-Sivaji-Raman Ethanai Ramanadi 1970-

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் சுதீருடன் எம்.பானுமதிM.Bhanumathii-Sudheer-Raman Ethanai Ramanadi 1970-53

சொர்க்கம்’ 1970 படத்தில்  சிவாஜிகணேசனுடன் எம்.பானுமதிM.Bhanumathi-Sorgam 1970-M.Bhanumathi-Sivaji Ganesan-Sorgam 1970-55

Read more at:நன்றி:- http://tamil.oneindia.in/movies/news/2013/02/actress-bhanumathi-is-no-more-169194.html

2 comments on “M.Bhanumathi

  1. Please add her husband’s. Name, birth place,
    He also acted vaazhvu en pakkam, gomadha en kulamadha, Nee, Raman ethanai RamanadI, thirumagal, thirumal perumai movie

  2. I think she started her career in ” Nee ” film .And she also acted few malaiyalam film, Geethanjali and nizhalattam, and she done two dozens of Tv serials like as thiruppaavai, Anni, Anu Pallavi, and vellai Thamarai . She have one daughter named as Lakshmi, She also acted Sivaji Nadaka mandram, who part of Jahangir, Neethiyin nizhal, kaalam kanda kavingnan, Vengaiyin maindhan and vietnam veedu.she done shows with the likes of Cho, Jaishankar, V. Gopalakrishnan, Major Sundararajan, V. S. Raghavan, and sheshadri.

Leave a comment